Browsing tag

Leo 2

‘லியோ 2’ உருவாக வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார் திட்டவட்டம்!

லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பரும், அவரது படங்களின் திரைக்கதை ஆசிரியருமான இயக்குநர் ரத்னகுமார், ‘லியோ 2’ திரைப்படம் குறித்து முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார். லியோ 2 அப்டேட்: ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ’29’ படத்தின் விளம்பர நிகழ்வில் பேசிய அவர், “லியோ 2 உருவாக தற்போது வாய்ப்பே இல்லை. ஒருவேளை அத்திட்டம் இருந்தாலும், அது ‘கைதி 2’ படத்திற்குப் பிறகுதான் இருக்கும். ஆனால், இன்னும் ‘கைதி 2’ பணிகளே தொடங்கப்படவில்லை. எனவே, முதலில் ‘லியோ’ படத்தின் அதிகாரப்பூர்வ […]