Browsing tag

Lal

‘காதலிக்க நேரமில்லை’ படத்தை காதலிக்கலாமா? கழற்றி விடலாமா?: திரை விமர்சனம்

நேற்றைய இன்றைய நாளைய என என்றைய காதலாய் இருந்தாலும், இந்த புனிதப் பயணம் கல்யாணமாகி குழந்தை பெறுதலில்தானே இருக்கிறது இல்லற நிலை. இத்தகு ‘காத்தல்’ வாழ்வியலைதான் ‘காதலிக்க நேரமில்லை’ என இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. இனி விமர்சனத்திற்குள் புகுவோம்.! பெங்களூருவில் வசிக்கும் சித்தார்த் (ஜெயம் ரவி), குழந்தைகள் என்றால் விருப்பம் இல்லாதவர். இவர், தனது நண்பர்களான வினய், யோகிபாபுவுடன் இணைந்து ‘விந்து தானம்’ செய்கிறார். இதனால் காதலி (பானு), சித்தார்த்தை வெறுத்து நிச்சயமாக வேண்டிய நாளில் பிரிந்து […]

கவினின் ஸ்டார் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!

கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் வெளியான ஸ்டார் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. சின்னத்திரை நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் கலந்து வரும் நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் கவின். இவரது நடிப்பில் இன்று ஸ்டார் திரைப்படம் உலக முழுவதும் வெளியாகியுள்ளது. ட்ரைலர் மூலம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் என்று பார்க்கலாம் வாங்க படத்தின் கதைக்களம் ‌: ஹீரோவாக வேண்டும் […]