Browsing tag

Krishna

நடிகர் கிருஷ்ணாவின் 25வது படம் மர்டர் இன் டவுன்!

நடிகர் கிருஷ்ணா குலசேகரனின் 25வது திரைப்படமான ‘மர்டர் இன் டவுன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பான புலனாய்வு கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த க்ரைம் த்ரில்லர், கிருஷ்ணாவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. மனு மந்த்ரா கிரியேஷன்ஸ், ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் மற்றும் யாத்ரா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடுத்தர வயது காவல்துறை அதிகாரி […]

சுந்தரி சீரியலை முடிக்க இதுதான் காரணமா? கேப்ரில்லா வெளியிட்ட புகைப்படத்தால் குவியும் வாழ்த்து..!

சுந்தரி சீரியல் கதாநாயகி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. நேற்று இந்த சீரியலின் இறுதி கட்ட சூட்டிங் நடந்திருப்பதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கதாநாயகி கேபிரில்லா வெளியிட்டிருந்தார். அதில் அனைவரும் கண்ணீர் மல்க ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தனர். டிஆர்பி இல் டாப் 5 இடத்திலிருக்கும் சுந்தரி சீரியலை ஏன் முடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பலரும் […]