Browsing tag

kpy pugazh

காதல் மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த புகழ்.. க்யூட் பதிவு இதோ.!!

காதல் மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் புகழ். தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். சின்னத்திரையில் கலக்கியது மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்த இவர் கதாநாயகனாக மிஸ்டர் ஜு கீப்பர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வந்தது இந்த நிலையில் இவரது திருமண […]