நடிகர் ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கொலையாளி அல்ல… நான் காதலன்!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. புதிய போஸ்டரில் ஷாருக்கானின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. உதடுகளுக்கு இடையே ரோஜாப்பூ, கைகளில் துப்பாக்கி, கண்களில் தீவிரம் என ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த தோற்றத்தில் அவர் காட்சியளிக்கிறார். ஆக்ஷன் திரில்லர் பாணியில் […]