Browsing tag

Keerthy Suresh

(ரஜினி) அண்ணனின் பிறந்த நாளில், (கீர்த்தி சுரேஷ்) தங்கச்சிக்கு திருமணம்: அழைப்பிதழ் விவரம்..

‘காதல் வந்ததும் கன்னியின் உள்ளம், காதலை யாருக்கும் சொல்வதில்லை..’ என்ற பாட்டு வரிகளுக்கு ஏற்ப சமீபத்தில் தான் திருவாய் மலர்ந்து அனைவருக்கும் தனது காதலை தெரியப்படுத்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது, கீர்த்தியின் இத்தகைய காதல் பயணம், திருமண பத்திரிகை வரை வந்து வைரலாகி தெறிக்கிறது. இது குறித்து வாசிப்போம்.. கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் குடும்பத்தினர் திருமணத்திற்கான பணிகளில் பரபரப்பாக இறங்கி உள்ளனர். தீவிரமாக திருமண பத்திரிக்கை விநியோகம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், […]

திருப்பதியில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்.!!

திருப்பதி கோவிலில் கீர்த்தி சுரேஷ் சுவாமி தரிசனம் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி, ரெமோ ,பைரவா, போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட கால நண்பரை […]