Browsing tag

Karuppu

கருப்பு, ஜனநாயகன் வெளியீட்டு தேதியில் குழப்பம்?

தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கருப்பு மற்றும் ஜனநாயகன் திரைப்படங்களின் வெளியீட்டு தேதியைச் சுற்றி தற்போது புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. கருப்பு திரைப்படம் ஆரம்பத்தில் மே 1 ஆம் தேதி வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அந்த தேதியை தயாரிப்பாளர்கள் உறுதி செய்வார்களா அல்லது இரண்டு வாரங்கள் பின்னுக்கு மாற்றி மே 15 ஆம் தேதி வெளியிடுவார்களா என்பது குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் படத்தின் இறுதி வெளியீட்டு தேதி […]

சூர்யா 47 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

சூர்யா 47 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது இந்த நிலையில் அடுத்ததாக ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இது மட்டும் […]

கருப்பு படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

கருப்பு படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது மேலும் திரிஷா, இந்திரன்ஸ், நடராஜன் சுப்பிரமணியன், சுவாசிகா, சுப்ரித்தா, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

காதல் உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுகிறது.. மனம் திறந்த மிருணாள் தாகூர்.!!

காதல் உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுகிறது என்று கூறியுள்ளார் மிருணாள் தாகூர். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் தன் நடிப்பு திறமையை காட்டியவர் மிருணாள் தாகூர். இவர் சீதாராமம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கருப்பு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காதல் குறித்து […]

இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் டென் திரைப்படங்களின் லிஸ்ட்..!

இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது இந்த வருடம் தொடங்கி உங்களை முன்னிட்டு சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம் 1. கிங் […]

கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? திருப்பூர் சுப்பிரமணியம் கொடுத்த அப்டேட்.!!

கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து திருப்பூர் சுப்ரமணியம் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது இதுகுறித்து சமீபத்தில் நடந்த நேர்காணல் […]

த்ரிஷாவுக்கு விரைவில் திருமணமா? வெளியான தகவல்.!!

த்ரிஷாவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவர் சமீபத்தில் குட் பேட் அட்லி தக் லைஃப் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் கருப்பு,விஸ்வம்பரா போன்ற படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் த்ரிஷாவின் திருமணம் குறித்து தகவல் தற்போது ஒன்று வெளியாகியுள்ளது. சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை த்ரிஷாவிற்கு […]

சுவாரஸ்யமான வித்தியாசமான கதையாக கருப்பு இருக்கும் :நட்டி நடராஜ் கொடுத்த அப்டேட்.!!

கருப்பு படம் குறித்து நட்டி நட்ராஜ் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சுவாசிகா,இந்திரன்ஸ், யோகி பாபு, சுப்ரீத் ரெட்டி, நட்டி நடராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடைபெற்று வருகின்றனர்.இந்த திரைப்படம் பின்னணி வேலைகள் […]