வேற லெவல் பண்ணிட்டாங்க !
Karuppu Public review ,Suriya ,trisha ,rjbalaji ,karuppu ,karuppumovie ,karuppufdfs
Browsing tag
Karuppu Public review ,Suriya ,trisha ,rjbalaji ,karuppu ,karuppumovie ,karuppufdfs
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கருப்பு’. பல்வேறு தடைகளை கடந்து இன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம். சென்னையின் ஏழுகிணறு பகுதியில் உள்ள நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அங்கு செல்வாக்கு மிக்க வழக்கறிஞராக இருப்பவர் பேபி கண்ணன் (ஆர்.ஜே. பாலாஜி). சட்டத்தின் மூலம் நீதி தேடி வரும் சாதாரண மக்களிடம் பணம் பறிப்பதும், அதிகாரம் உள்ளவர்களை காப்பாற்றி லாபம் அடைவதும் […]
Verappa Extended Lyric Video | Suriya’s Karuppu | RJ Balaji | Sai Abhyankkar | Dream Warrior
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சமூகக் கருத்துகளுடன் கூடிய ஜனரஞ்சகமான படங்களைக் கொடுக்கும் ஆர்.ஜே.பாலாஜி, முதன்முறையாக சூர்யாவை வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் சூர்யா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவருமே வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர். 2 நிமிடம் 45 விநாடிகள் ஓடும் இந்த ட்ரெய்லர், படத்தின் கதைக்களம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளது. […]
Karuppu Tamil Trailer | Suriya | RJ Balaji | Trisha | Sai Abhyankkar | Dream Warrior | May 14
Karuppa Kooda Va Lyric Video | Karuppu | Suriya | RJ Balaji | @SaiAbhyankkar | VM Mahalingam
மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சூர்யா கலந்துகொண்டு ரசிகர்களிடையே உரையாற்றினார். மதுரை மண்ணுடனான தனது பிணைப்பு மற்றும் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். மதுரை மண்ணுக்குக் கடன்பட்டுள்ளேன் விழாவில் பேசிய சூர்யா, “மதுரை எனக்கு எப்போதும் ஸ்பெஷல். இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண் தெய்வங்கள் மீது எனக்குப் பெரும் மரியாதை உண்டு. கடந்த 28 ஆண்டுகளாக என்னை ஒரு நடிகனாக ஏற்றுக்கொண்ட இந்த மதுரை […]
மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி நடிகர் சூர்யா மற்றும் படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மதுரையில் இசை விழா: ஆர்.ஜே.பாலாஜியின் சபதம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கருப்புசாமி கோவிலுக்கு வந்தபோது, இப்படத்தின் இசை விழா மதுரையில் தான் நடக்க வேண்டும் என்று தான் உறுதியாக இருந்ததாக பாலாஜி தெரிவித்தார். “இந்தத் தொடக்கம் முதல் இன்று வரை கருப்புசாமி என் கையைப் பிடித்து வழிநடத்துகிறார்” என்று அவர் […]
Raathu Raasan Lyric Video | Karuppu | Suriya | RJ Balaji | Sai Abhyankkar | VM Mahalingam | Paal Daaba