Browsing tag

karuppu movie

ரிலீசுக்கு முன்பே வருவாய் ஈட்டியது ‘சூர்யா-47’ திரைப்படம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் ஆன்மீகம் கலந்த கமர்ஷியலாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘சூர்யா 47’. இதனை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இதன் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இதில் சூர்யா கலந்து கொள்கிறார். இதனிடையே ‘சூர்யா 47’ படத்தின் வெளிநாட்டு உரிமையினை ஃபார்ஸ் பிலிம்ஸ், ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் […]

சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் ரிலீஸ் அப்டேட்ஸ்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ அடுத்த மாதம் 9-ந்தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பின்பாக 14-ந்தேதி சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ வருகிறது. இந்நிலையில், மறு வாரத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. ‘கருப்பு’ படம் ஆன்மீகம் கலந்த கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் வக்கீலாகவும், அய்யனாராகவும் இரண்டு விதமான ரோல்களில் சூர்யா நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு, சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் […]

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

சூர்யா நடித்து வரும் படங்களின் தகவல்கள் காண்போம்.. சூர்யா தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ ரிலீஸ் தேதி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், வெங்கி அட்லுரி இயக்கும் படத்தின் வெளியீடு பற்றி அப்டேட் கிடைத்துள்ளது. அவ்வகையில், வரும் மே மாதம் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரிலீஸ் தேதியானது சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்துடன் கிராஸ் […]

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் உருவாகியுள்ளது ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் திரிஷா, இந்திரன்,நட்டி சுப்பிரமணியம், சுவாசிகா, சுப்ரீத் ரெட்டி ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு […]

47-வது திரைப்படத்தில், செம ஜாலி & நெகட்டிவ் ரோலில் சூர்யா..

சூர்யா நடிப்பில் அவரது 45-வது படமாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் ‘கருப்பு’ திரைப்படம் ஆன்மீகம்ரீதியான கமர்ஷியல் ஆகும். இதனைத்தொடர்ந்து,வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘சூர்யா-46’ என அழைக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பீல் குட் பேமிலி என்டர்டைனர் ஆகும். இந்நிலையில், மலையாள சினிமாவில் ‘ரோமஞ்சம்’ மற்றும் ‘ஆவேஷம்’ என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த ஜீத்து மாதவன் இயக்கத்தில், 47-வது படமாக சூர்யா இணையவுள்ளார். இந்தப் படத்தில் சூர்யா போலீசாக நடிப்பதாக முன்பே சொல்லப்பட்டது. மேலும், சூர்யா […]

கிண்டல்கள் என்னை கடுமையாக உழைக்க வைக்கிறது: சாய் அபயங்கர் ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கியிருக்கிறார் சாய் அபயங்கர். இவரது இசையில் முதல் படமாக ‘டியூட்’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் கருப்பு, கார்த்தி நடிக்கும் மார்ஷல், அட்லி இயக்கி வரும் படம், பாலாஜி தரணீதரன் இயக்கும் விஜய் சேதுபதி படம், தனுஷ் படம், சிம்பு நடிக்கும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் படம் உள்பட பல படங்களுக்கு ஒப்பந்தமாகி இருக்கிறார் சாய் அபயங்கர். இதனிடையே இவருடைய வளர்ச்சி, பாடல்கள் […]

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படம்: சென்னையில் 16 நாட்கள் ஷுட்டிங்..

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ‘கங்குவா’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ படம் சூர்யாவின் ரசிகர்களை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது 16 நாட்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டு உள்ளது. இதில் சூர்யா தவிர்த்து இதர நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. […]

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வரும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். மேலும் சுவாசிகா,யோகி பாபு, நட்டி நடராஜ், அனகா மாயா ரவி போன்ற […]

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்ஸ்..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘காட் மோடு’ லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘கருப்பு’ படம் குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி பேசியுள்ள விஷயம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அவர் பகிர்ந்துள்ளதாவது, ‘கருப்பு படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் கூறினார்கள். நானும் படத்தை பாத்தேன். நன்றாக வந்துள்ளது. ‘கருப்பு’ அப்டேட்டுக்காக ரசிகர்கள் […]

சூர்யாவின் கருப்பு படம் குறித்து இசையமைப்பாளர் கொடுத்த அப்டேட்..!

சூர்யாவின் கருப்பு படம் குறித்து இசையமைப்பாளர் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கும் இந்த படத்தில் திரிஷா, சுவாசிகா, நட்டி நட்ராஜ் ,இந்திரன்ஸ், போன்ற பல பிரபலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்த நிலையில் இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது இசையமைப்பாளர் வெளியிட்டு உள்ளார். இந்தப் படத்தை இசையமைத்து […]