Browsing tag

Karunaas

அந்த நொடி எனக்கு கண்ணீர் வந்துவிட்டது – நிமிஷா சஜயன்

வித்தியாசமான கதைக்களங்களையும், நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து பாராட்டுகளைப் பெற்று வருபவர் நடிகை நிமிஷா சஜயன். தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் இவர், தனது தலைமுறையின் திறமையான நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்திப் படமான ‘பபிதா சிங் ரிப்போர்ட்டிங்’ உள்ளிட்ட திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிமிஷா சஜயன், தற்போது ‘என்ன விலை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் […]