Browsing tag

Kareena Kapoor

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த கரீனா கபூர் – ஷாருக்கான் ஜோடி

கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் ஷாருக்கானின் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய பாடலான ‘டாடி கூல் (King Version)’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பாடலில் ஷாருக்கானுடன் கரீனா கபூர் கான் இணைந்து நடனமாடியிருப்பது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இருவரும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணைந்துள்ளனர். ‘து மில் ஜாயே’ பாடல் மூலம் காதல் நாயகனாகவும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் மாஸ் அவதாரத்திலும் ரசிகர்களைக் கவர்ந்த ஷாருக்கானின் ‘கிங்’ படத்திலிருந்து தற்போது […]