Browsing tag

karathey babu movie

‘கரேத்தே பாபு’ டீசர் வெளியீடு: ரவிமோகனின் மிரட்டல் நடிப்பு, வைரல்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வெளியான ‘பராசக்தி’ படம் வரவேற்பு பெற்றுள்ளது தெரிந்ததே. இப்படத்தில் ரவிமோகனின் மாறுபட்ட நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது. அவ்வகையில் அவர் நடித்துள்ள ‘கராத்தே பாபு’ படம் பற்றிப் பார்ப்போம்.. கவின் நடிப்பில் ‘டாடா’ படத்தை இயக்கி வரவேற்பு பெற்ற கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள படம் ‘கராத்தே பாபு’. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘வரும் கோடை விடுமுறைக்கு யாரு வந்தாலும் பரவாயில்லை, […]

அரசியல்வாதியாக ரவிமோகன்:’கரேத்தே பாபு’ படம் பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்..

‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் நடித்து வரும் படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. கணேஷ் கே.பாபு இயக்​கத்​தில் ரவி மோகன் நடித்து வரும் படம் ‘கரேத்தே பாபு. இதை, ஸ்கிரீன் சீன் மீடியா என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் சுந்​தர் ஆறு​முகம் தயாரிக்​கிறார். ‘அகிலன்’, ‘பிரதர்’ படங்​களுக்கு பிறகு மூன்​றாவது முறை​யாக ரவி மோக​னுடன் இந்​நிறு​வனம் இணைந்துள்​ளது. சாம் சிஎஸ் இசை அமைக்​கிறார். எழில் அரசு ஒளிப்​ப​திவு செய்​கிறார். அரசி​யல் கதையை கொண்ட இந்​தப் படத்​தில், […]

எனக்கு இன்னொரு பேரும் இருக்கிறது: சட்டசபையில் ரவிமோகன் பேச்சு.! #கராத்தே பாபு டீசர்

அரசியல்வாதி சண்முக பாபு என்ற ‘கராத்தே பாபு’ பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.. அதாவது ‘ஜெயம் ரவி என என்னை அழைக்க வேண்டாம், ரவி அல்லது ரவிமோகன் என இனிமேல் ரசிகர்கள் அழைக்க வேண்டும்’ என அன்புக் கோரிக்கை வைத்தார் ஜெயம் ரவி Sorry ரவி மோகன். அதுபோல அவரது படத்தின் தலைப்பும் அவரைப் போலவே சண்முக பாபு என்பதில் இருந்து கராத்தே பாபுவாக மாற்றம் பெற்றிருக்கிறது. இதுவரையில், ரவி அரசியல் கதைக்களத்தில் நடிக்காத நிலையில், அதிரடி அரசியல்வாதியாக […]