Browsing tag

kaithi 2 movie

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியாரே’ படம் டிசம்பரில் வெளியாகுமா?

கார்த்தி நடிப்பில் ‘மார்ஷல்’ என்ற படம் உருவாகி வருகிறது. மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி-2’ படமும் தயாராகவுள்ளது. இதற்கிடையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வா வாத்தியார்’. படம் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் உள்ளது. இறுதியாக டிசம்பர் 5-ந்தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி 8 நாட்கள் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெறுகிறது. இப்படத்தின் அடுத்த பாடல், டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை எப்போது என்ற தகவல் அறிவிக்கப்படவில்லை. இதனால், டிசம்பர் 5-ந்தேதி ‘வா […]

கார்த்தி நடிக்கும் ‘கைதி-2’ படத்தின் அப்டேட்ஸ்..

லோகேஷ் இயக்கவிருக்கும் ‘கைதி-2’ பட தகவல்கள் காண்போம்.. ரஜினி-கமல் இணையும் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இல்லை என்பது முடிவாகிவிட்டது. இதனால், அவருடைய அடுத்த படம் குறித்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. பவன் கல்யாண் படம் என்று ஒரு தகவல் இணையத்தில் உலவி வருகிறது. ஆனால், ‘கூலி’ படத்துக்கு பின்பு ‘கைதி 2’ படத்தை இயக்கவே முடிவு செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அதற்கிடையில்தான் ரஜினி-கமல் இணையும் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது மீண்டும் ‘கைதி […]

தள்ளிப் போகிறதா கைதி 2? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கைது லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கைதி 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது கைதி 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க வாய்ப்பு […]