Browsing tag

Jyotika

ஜோதிகா, சோனாக்‌ஷி சின்ஹா நடித்த சிஸ்டம் டிரைலர்!

ப்ரைம் வீடியோ வழங்கும் புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரம், நீதிமுறை, சமூக சமத்துவமின்மை மற்றும் உண்மைக்கான போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த நீதிமன்ற த்ரில்லர் திரைப்படம், வரும் மே 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. Prime Video தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் Ashwiny Iyer Tiwari இயக்கியுள்ளார். பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா […]

மே 22 முதல் ஜோதிகா, சோனாக்ஷியின் சிஸ்டம்!

ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிரடி மற்றும் பரபரப்பான நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் மே 22 முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. அதிகாரம், செல்வாக்கு மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இப்படம், உண்மைக்காக போராடும் இரு பெண்களின் சக்திவாய்ந்த கதையை பேசுகிறது. சமூகத்தில் வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் இரு பெண்கள், சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு எதிராக ஒன்றிணைந்து […]

சர்வமயா படக்குழுவை பாராட்டிய சூர்யா ஜோதிகா.. சந்தோஷத்தில் ரியாஷிபு..!

சர்வமயா பட குழுவை சூர்யா ஜோதிகா பாராட்டியுள்ளனர். இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி கதையாக வெளியான இந்தப் படத்தில் ரியாஷிபு, ப்ரீத்தி முகுந்தன், ஜனார்த்தனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நடிகை சூர்யா மற்றும் ஜோதிகா இந்த படத்தை பார்த்து பட குழுவை பாராட்டியது மட்டுமில்லாமல் அவர்களுக்காக ஸ்பெஷல் […]

Retro Trailer

Retro Trailer | Suriya | Pooja Hegde | Karthik Subbaraj | Santhosh Narayanan | Latest Tamil Trailer

மெய்யழகன் திரை விமர்சனம்

96-எனும் பெயரில், சிறந்த காதல் படைப்பை கொடுத்த இயக்குனர் பிரேம்குமார் என்றால் அது மிகையல்ல. அவர் இயக்கியிருக்கும் படம் தான் ‘மெய்யழகன்’. இப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இங்கே பார்ப்போம்.! அரவிந்த் சுவாமி-கார்த்தி இருவரும் இணைந்து நடித்து, வாழ்வியலை வடித்திருக்கிறார்கள். இப்படம், உறவின் சிக்கல்கள் மற்றும் சொந்த பந்தங்களில் நிகழும் பாசம், துரோகம், அரவணைப்பு, ஏக்கம், கண்ணீர், பிரிவு, காதல், திருமணம், துக்கம் என அத்தனை நிகழ்வுகளின் உணர்வுகளையும் உயிரோட்டமாய் கொடுத்திருக்கிறது. சில காட்சிகளில் மனதை […]