மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி!
மலையாள சினிமாவில் கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்ற ‘குப்பி’ (Guppy) திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் நாயகன் டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘குப்பி’ படத்தின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, டொவினோ தாமஸ் மற்றும் ஜான்பால் ஜார்ஜ் இணைந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவே இருவரும் மீண்டும் இணையும் புதிய […]