ஜீவாவின் “தகப்பன்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்
‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகும் தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘தகப்பன்’ திரைப்படத்தை இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. மதுரையில் நடைபெற்ற பூஜை விழாவில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். ஜீவாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை […]