Browsing tag

Jeeva Subramaniam

டோரதி படத்தில் கிடைத்த அங்கீகாரம்.. நெகிழ்ச்சியில் திருநங்கை நடிகை ஜீவா சுப்பிரமணியம்!

ஒரு கலைஞரின் திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரமே அவருக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும். அந்த வகையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படம், திருநங்கை நடிகை ஜீவா சுப்பிரமணியத்துக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தையும் மனநிறைவையும் அளித்துள்ளது. இப்படத்தில் அவரது நடிப்புக்குக் கிடைத்து வரும் பாராட்டுகள் அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஜீவா சுப்பிரமணியம், ‘டோரதி’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளார். தனது நடிப்பைப் பாராட்டுவதோடு […]