Browsing tag

jananayagan movie

ஜனநாயகன் படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட மமிதா பைஜு.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட் இதோ..!

ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ பேசியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]

‘ஜனநாயகன்’ விஜய்க்கு நாளை மறுநாள் முதல், மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு

தவெக தலைவர் விஜய்க்கு, மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு வருகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. விஜய் நடிப்பில் அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பு கருதி அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், எப்போது முதல் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. […]

‘ஜனநாயகன்’ விஜய் குறித்து, வில்லன் நடிகர் பாபி தியோல் சொன்ன தகவல்

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பட வில்லன் வாய்ஸ் பார்ப்போம்.. பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் இளைய மகன் பாபி தியோல். இவர் ‘பர்சாத்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், ‘அனிமல்’ திரைப்படம் தான், தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமடைய வைத்தது. இதை தொடர்ந்து, தற்போது அடுத்தடுத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அரசியலை […]

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியலை முழங்கும் கொள்கை பாடல்களா?

‘ஜனநாயகன்’ படத்தில் 5 பாடல்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பரபரப்பான சினிமா-அரசியல் சூழலில் விஜய் நடிக்கும் கடைசிப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அரசியல் பேசும் இப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது. விஜய் 15 நாட்கள் அரசியலுக்கு 15 நாட்கள் படத்திற்கு என ஒதுக்கியுள்ளதாக தகவல் வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் வரை நீடிக்கும் என தெரிகிறது. இச்சூழலில், […]

சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக யாருடன் கூட்டணி?: பிரசாந்த் கிஷோர் தகவல்

அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் முடிவடைந்ததும், தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில், மும்மொழிக் கல்வி தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் மீது விஜய் கடும் விமர்சனம் செய்தார். பிரசாந்த் கிஷோரையும் மேடை ஏற்றினார் விஜய். முன்னதாக பிரசாந்த் கிஷோரும் விஜய்யும் சென்னையில் சந்தித்து பேசினர். இதேபோல் தவெக நிர்வாகிகளும் பிரசாந்த் கிஷோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சினிமா-அரசியல் […]

அரசியல் வியூகத்திற்கு ஹிந்தி தெரிந்தவர் வேணுமா? வாட் ப்ரோ: விஜய்க்கு சரத்குமார் சூடான கேள்வி

அரசியலில் நிரந்தர நண்பர்கள்- நிரந்தர எதிரிகள் யாருமில்லை என்பது தெரிந்தது தானே. அவ்வகையில், ‘ஜனநாயகன்’ பேச்சுக்கு, ‘நாட்டாமை’ கொடுத்துள்ள பதிலடி பார்ப்போம்.. ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யை ‘சூப்பர் ஸ்டார்’ என அந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த சரத்குமார் பேசியது விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் காக்கா – கழுகு சண்டையை பற்ற வைத்தது. இந்நிலையில்- தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சரத்குமார் களத்தில் இறங்கி விஜய்யை நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார். தவெக […]

விஜய்-சங்கீதா வாழ்க்கை பற்றி, எதிர்த்தரப்புக்கு அவ்வளவு அக்கறை, பாசம்: வைரலாகும் கருத்து

விஜய்-சங்கீதா வாழ்க்கை குறித்து, விஜய்யின் தாய் தெரிவித்த தகவல் காண்போம்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் முடிவடைந்ததும் அரசியல் பணியாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவும் நடைபெற்று, அதில் விஜய் முழங்கிய ‘கல்வி’ பற்றிய பேச்சு தற்போது விவாதப் பொருளாகி வருகிறது. இச்சூழலில், விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் பிரச்சினை என்று சில மாதங்களாகவே தகவல் […]

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் ஸ்ருதிஹாசன் கமிட்? பூஜா ஹெக்டே அப்செட்

ஸ்ருதிஹாசன் வருகையால், பூஜா ஹெக்டே அப்செட் மூடில் உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, சிம்புதேவன் இயக்கிய புலி படத்தில் விஜய்யின் மனைவியாக ஸ்ருதி நடித்திருந்தார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் மீண்டும் நடிக்க உள்ளார். ‘ஜனநாயகன்’ படத்தில் மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்க போகிறாரா அல்லது கேரக்டர் ரோலில் நடிக்க போகிறாரா? என்ற […]

விஜய் படத்தை விட, சூர்யா படத்தில் நடித்ததுதான் பெருமை: பூஜா ஹெக்டே பேச்சால் ரகளை..

ஜனநாயகன் படத்திலும், ரெட்ரோ படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே தெரிவித்துள்ள சமாச்சாரம் பார்ப்போம்.. சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ ஷூட் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெறுகிறது. இப்படம், மே1-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், பூஜா ஹெக்டே கூறியதாவது: ‘ரெட்ரோ’ படத்தில் எனது கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் அழகாக வந்துள்ளது. ரெட்ரோ படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளார். இதுவரை நடித்த படங்களிலேயே நீங்கள் […]

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் எப்போது? வெளியான தரமான தகவல்..!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கும் இந்த படத்தை KVN புரொடக்ஷன் தயாரித்துள்ளது. மேலும் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ,நரேன், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த […]