Browsing tag

Jai’s New Film Goes on Floors in Tenkasi

ஜெய் நடிக்கும் புதிய படம்… தென்காசியில் படப்பிடிப்பு தொடக்கம்!

தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பாரம்பரிய முறைப்படி பூஜையுடன் தொடங்கியுள்ளது. ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்குகிறார். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தில், ஜெய்க்கு ஜோடியாக நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கிறார். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ.எம். பிரபாகரன் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா […]