ஜெயிலர்-2 டீசரில் ரஜினியின் மிரட்டலான என்ட்ரி; தற்போதைய டிரெண்டிங்கில் முதலிடம்..
சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்-2 பட டீசரின் ஆக்சன் அவதாரம் பற்றிப் பார்ப்போம்.. ரஜினிகாந்த் நடித்து நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வசூலை குவித்து சாதனை படைத்தது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, 2- பாகத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ‘ஜெயிலர் 2’ படத்திற்கான புரோமோ வீடியோ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. வீடியோவில்… ‘பெஞ்சல் புயலைப் பற்றி கோவாவில் அறையொன்றில் அமர்ந்து இயக்குனர் நெல்சனும் இசையமைப்பாளர் அனிருத்தும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, […]