Browsing tag

jailer2 movie

‘ஜெயிலர்-2’ படத்தின் வைரலாகும் ரஜினி புகைப்படம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தை இயக்குநர். நெல்சன் லைவ் லொகேஷனிலேயே படமாக்கியிருந்தார். அது பார்ப்பதற்கு மிக தத்ரூபமாக இருந்தது. ரசிகர்கள் ரசித்தனர். அதேபோல ‘ஜெயிலர்-2’ படத்தையும் பல லைவ் லொகேஷனில் படமெடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தில் ஒரு சண்டை காட்சியில் ரஜினி அதிக எடை கொண்ட ஒரு பொருளை தூக்கும்படியான காட்சி எடுக்கப்பட்டது. அப்போது, நெல்சன் க்ளோஸ் அப் ஷாட்டிற்கு மட்டும் ரஜினியை பயன்படுத்திவிட்டு வெயிட்டை தூக்குவதற்கு டூப்பை பயன்படுத்தலாம் என […]

‘ஜெயிலர்-2’ படத்தில் வித்யாபாலனை தொடர்ந்து, மேலும் ஒரு பிரபல நடிகை..

சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன், கூலி படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படமும் அதிரடி காட்டும் ஆக்‌ஷன் படம்தான். இதனால், ஜாலியான கலகலப்பான ஒரு படத்தில் நடிப்பதற்கு கதைத்தேடலில் ரஜினி உள்ளார். கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை சுந்தர்.சி இயக்கவதாக இருந்த நிலையில் விலகியுள்ளார். தொடர்ந்து சில இயக்குநர்களிடம் கதைத்தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, […]

13 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஜெயிலர்-2’ படத்தில் இணையும் நடிகை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்-2’ படத்தில் பிற மொழிக் கலைஞர்கள் அதிகம் நடிப்பதாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கன்னடம் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகை மேக்னாராஜ் சார்ஜா நடிக்கவிருக்கிறார். இவர், 2010-ம் ஆண்டு வெளியான ‘காதல் சொல்ல வந்தேன்’ படம் மூலம் தமிழ்த் திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி, உயர்திரு 420, நந்தா நந்திதா என […]

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் சந்தானம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் குவித்தது. இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ‘ஜெயிலர்2’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஜெயிலர்’ முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகளை முடித்த அவர், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி ‘ஜெயிலர்2’ வெளியாகும் என தெரிவித்திருந்தார். இதனிடையே, ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் […]

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தின் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தற்போது இதன் படப்பிடிப்பு கேரளாவை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது, இதனைத் தொடர்ந்து கோவாவில் தொடங்கவுள்ளது. கோவாவில், சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட சில முக்கிய காட்சிகளை படமாக்க முடிவு செய்திருக்கிறது படக்குழு. ‘ஜெயிலர் 2’ படத்தில் முதல் பாகம் தவிர்த்து, சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். இதில் எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி உள்பட சிலரும் இணைந்துள்ளனர். […]

ரஜினியை பார்த்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை பயணம் சென்றிருக்கின்றார். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை பார்க்கும்போது இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாரா இவர்? என கேட்கத் தூண்டும் அளவிற்கு உள்ளது. அந்தளவிற்கு ரஜினி தன் இமேஜை மறந்து மக்களோடு மக்களாக தரிசனம் செய்து வருகின்றார். அதனைத்தொடர்ந்து ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பில் இணையவுள்ளார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜூன் மாதம் படம் வெளியாகும் என ரஜினி கூறிவிட்டார். ‘ஜெயிலர்-2’ படத்தை தொடர்ந்து கமலுடன் […]

ரஜினியின் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து ‘ நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முடிவடையவுள்ளது. படப்பிடிப்பின் இடைவெளியில் ரஜினியிடம் புதிய கதையொன்றை கூறியிருக்கிறார் நெல்சன். அக்கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருப்பதால், அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘ஜெயிலர் 2’ முடித்தவுடன் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் நெல்சன். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜூனியர் […]

சாலையோர கடையில் உணவு சாப்பிட்டார் ரஜினி: வைரல் நிகழ்வு..

ரஜினியின் ஆன்மீகப் பயணம் குறித்துப் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தை தொடர்ந்து ‘ஜெயிலர்-2’ படத்தில் இணைந்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் ரஜினி, இமயமலைக்குச் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த முறை ‘வேட்டையன்’ படம் வெளியாவதற்கு முன், அக்டோபர் மாதம் இமயமலை சென்று வந்தார். ‘கூலி’ படம் வெளியாகும் முன்பு இமயமலையில் மழை அதிகமாக இருந்ததால் அங்கு செல்லவில்லை. இந்நிலையில், […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்திற்காக, இயக்குநர் நெல்சன் வியூகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். ரஜினியை பெரும்பாலும் லைவ் லொகேஷனிலேயே நெல்சன் படமாக்கி வருவதாக சொல்லப்படுகின்றது. இதேபோல தான் ‘ஜெயிலர்’ படத்தின் பல காட்சிகளை லைவ் லொகேஷனில் படமாக்கினார். அது மிகப்பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகியிருந்தது. அந்த பார்முலாவை தற்போது ஜெயிலர் 2 படத்திலும் பின்பற்றி வருகின்றார். படத்தைப் பற்றிய ஏமாற்றங்களை தவிர்க்க, எதிர்பார்ப்புகளை அளவாக வைத்துக் கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகளை அதிகரிக்க வேண்டாம் என்பதற்காக, படத்தை பற்றி பெரிதாக […]

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ பட அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் விமர்சனரீதியாக மட்டுமின்றி வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படம் 700 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் 2-வது பாகம் உருவாகி வருகிறது. படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. ரஜினியுடன் பாலகிருஷ்ணா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்நிலையில், தொடர்ந்து ஹீரோவாக நடித்துவரும் சந்தானமும் இப்படத்தில் முக்கியமான ரோல் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில், முதல் பாகத்தில் […]