Browsing tag

issue

ஜனநாயகன் பட விவகாரத்திற்கு மத்திய அரசுதான் காரணமா?.. குஷ்பூ ஆவேசம்.!!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு குஷ்பு பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது இதனால் படக்குழு படத்தின் ரிலீஸை தேதி […]

நெஞ்சை பதைக்கும் கரூர் சம்பவம்.. பிரபலங்களின் இரங்கல்.!!

நெஞ்சை பதற வைக்கும் கரூர் சம்பவம் குறித்து பிரபலங்கள் பதிவு வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இரண்டு மாநாடுகள் முடிந்த நிலையில் தற்போது மாவட்டம் வாரியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் நாமக்கலில் முடித்துவிட்டு கரூரில் பிரச்சாரத்தை விஜய் தொடங்கியிருந்தார் இவரை காண பல்லாயிரம் கணக்கான மக்கள் திரண்டு […]

ரஜினிக்காக முடிவை மாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ்.. எஸ்.கே 23 படத்திற்கு முதலில் வைக்க இருந்த டைட்டில் என்ன தெரியுமா?

எஸ்கே 23 படத்திற்கு முதலில் வைக்க இருந்த டைட்டில் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் […]

விஜய் வாழ்த்து சொல்லலையா? அஜித் குமார் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஓபன் டாக்..!

அஜித் மேனேஜர் விஜய் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க அஜித் ரேசில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ரேஸ் […]