Browsing tag

Irumudi Kattu

“படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்” – பிரியா பவானி சங்கர்

சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்குகிறது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர், காவேரி என்ற கதாபாத்திரத்தில் அன்பான மனைவியாகவும், பாசமிக்க தாயாகவும் நடித்துள்ளார். குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட இப்படத்தில், […]

ரவி தேஜாவின் இருமுடி கட்டு படத்தின் க்ளிம்ஸ் விடியோ!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிக்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம், ரவி தேஜாவின் முதல் இருமொழி திரைப்படமாக உருவாகியுள்ளது. பான் இந்திய அளவில் பல வெற்றிப் படங்களை வழங்கி வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், இந்த முறை குடும்ப உறவுகள், ஆன்மிகம் மற்றும் மனிதனின் உள்ளார்ந்த மாற்றத்தை […]