Browsing tag

Irul Soozhum Iravinile

ஹாரர் காமெடி ‘இருள் சூழும் இரவினிலே’

சாய் பாபா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் ‘இருள் சூழும் இரவினிலே’. கமர்ஷியல் ஹாரர்-காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை சிவராம் இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். திகில், நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அனுபவத்தை வழங்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. படம் குறித்து இயக்குநர் சிவராம் கூறுகையில், “வலுவான திரைக்கதையால் வெற்றி பெற்ற படங்களின் பட்டியலில் ‘இருள் […]