முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி சீரியல்.. உணர்ச்சிபூர்வமான தருணங்கள்.. கடைசி எபிசோட் இதோ.!!
இன்றோடு பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மயூ கிச்சனில் பாக்யாவிடம் நீங்க பெங்களூர் சுத்திப்பாக்க நிறைய இடம் இருக்கு நான் உங்களுக்கு சுத்தி காமிக்கிறேன் என்று சொல்ல நீ எனக்கு காமிக்கிறியா என்று கேட்க நான் ஒன்னும் சின்ன பொண்ணு மயூ கிடையாது இப்போ காலேஜ் போற என்று சொன்ன பாக்யாவும் சந்தோஷமாக சரிவர என சொல்லுகிறார் பிறகு ராதிகா […]