Browsing tag

indraja robo shankar shivaratri special photos

சிவராத்திரி ஸ்பெஷலாக ஆதியோகி சிலை முன் இந்திரஜா ரோபோ சங்கர் கொடுத்த 3 போஸ்..குவியும் லைக்ஸ்..!

ஆதியோகி சிலைக்கு முன் இந்திரஜா ரோபோ சங்கர் மூன்று போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோபோ ஷங்கர். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர். பிகில் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து கார்த்திக் என்பவருடன் இவருக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் புது தம்பதிகளாக பங்கேற்றனர். ஆனால் இந்திரஜா […]