Browsing tag

I Am Game

துல்கர் சல்மானின் ‘I Am Game’ – சென்னையில் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா!

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘I Am Game’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்ற இந்த விழாவில், திரைப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், அவரது திரைப்பயணத்தின் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. ஃபேண்டஸி த்ரில்லர் மற்றும் […]

துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்’ புதிய அறிவிப்பு தேதியை வெளியிட்டது படக்குழு!

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘I Am Game’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகமான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை பிரம்மாண்டமாக வெளியிடும் நோக்கில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் ஜோம் […]

ஆகஸ்டில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம், தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக “ஐ அம் கேம்” இருக்கும் என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரம் மற்றும் படத்தின் உலகமே நவீன […]

துல்கர் சல்மானின் I Am Game படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள பிரம்மாண்ட ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான “I Am Game” படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சுமார் 11 மாதங்கள் நீடித்த இந்த படப்பிடிப்பு, மொத்தம் 156 நாட்களில் தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. “RDX” படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்த திரைப்படம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம், துல்கர் சல்மானின் திரையுலக […]

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’படcவெளியானது!!

முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி அவதாரத்தில், துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் (Jom Varghese) Wayfarer Films சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை, நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) இயக்குகிறார். இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா (Sajeer Baba) , இஸ்மாயில் அபூபக்கர் (Ismail Aboobacker), பிலால் […]

துல்கர் சல்மான் நடிப்பில், நஹாஸ் ஹிதாயத் இயக்கும், “ஐ அம் கேம்” படத்தின் பூஜை நடைபெற்றது

Wayfarer Films தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான “ஐ அம் கேம்” படத்தின் பூஜை, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் மற்றும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ் உட்படப் படக்குழுவினர் கலந்துகொள்ளத் திருவனந்தபுரத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. “RDX” புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் […]