Browsing tag

Hridhu Haroon

ஹிருது ஹாருணின் “டெக்ஸாஸ் டைகர்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘டைகரியன் ரோர்’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, பாடலில் ஹிருது ஹரூனின் வசீகரமான திரையிருப்பு, உற்சாகமான நடனம் மற்றும் எனர்ஜி நிறைந்த பெர்ஃபார்மன்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ‘தக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஹிருது ஹரூன், குறுகிய காலத்திலேயே தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ‘மும்பைகர்’, ‘ஆல் வீ இமேஜின் அஸ் […]

‘டெக்​சாஸ் டைகர்’ படப்​பிடிப்பு நிறைவு

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘டெக்சாஸ் டைகர்’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி இசை நிறுவனங்களில் ஒன்றான சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளது. படத்தின் வெளியீட்டு பயணத்தில் இது முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் இசைத்துறையில் முன்னணி இடத்தை வகிக்கும் சோனி மியூசிக், இளம் படைப்பாளர்களின் முயற்சியான ‘டெக்சாஸ் டைகர்’ படத்துடன் இணைந்திருப்பது திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் படத்தின் இசை, உள்ளடக்கம் மற்றும் வணிக சாத்தியங்கள் மீது கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. […]