Browsing tag

Haiku

ஏகன் ஒரு கருப்பு வைரம் – இயக்குநர் பொன்ராம் புகழாரம்!

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வரும் அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், […]

ஏகன் நடித்த ‘ஹைக்கூ’ டிரெய்லர் வெளியானது!

ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அந்த வரிசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹைக்கூ’. இளமைத் துள்ளல், காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ […]

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ‘ஹைக்கூ’. யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் டீசரை நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார். காதல், இளமை மற்றும் அழகான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், வண்ணமயமான காட்சிகள் மற்றும் ரசிக்க வைக்கும் காதல் தருணங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஏகன், ‘ஹைக்கூ’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட […]

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் எளிய பூஜையுடன் நடிகர் ஏகன் படத்தின் டப்பிங் பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் பேனரில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இணைந்து தயாரித்துள்ளனர். ஏகன், ஃபெமினா ஜார்ஜ், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய […]