Browsing tag

Habibi

“‘ஹபீபி’ மூலம் கிடைத்த அனைத்து அங்கீகாரத்திற்கும் காரணம் இயக்குநர் மீரா கதிரவன்தான்!” – இளம் நடிகர் ஈசா நெகிழ்ச்சி

‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இளம் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள ஈசா, தனது வெற்றிப் பயணம், திரையுலக அனுபவம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். முதல் படத்திலேயே ரசிகர்களின் வரவேற்பு, விமர்சகர்களின் பாராட்டு மற்றும் திரையுலக பிரபலங்களின் அங்கீகாரம் ஆகியவற்றைப் பெற்றுள்ள ஈசா, அந்த வெற்றிக்கான முழுப் பெருமையையும் இயக்குநர் மீரா கதிரவனுக்கே அர்ப்பணித்துள்ளார். மதுரையிலிருந்து தமிழ் சினிமா வரை… மதுரையைச் சேர்ந்த ஈசா, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் […]