ஜிவி பிரகாஷ் நடிக்கும் நிஞ்ஜா படப்பிடிப்பு தொடக்கம்!
ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24-ம் தேதி தஞ்சாவூரில் பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் முருகு இயக்கும் இப்படம் முழுமையான ரொமாண்டிக் காமெடி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு தஞ்சாவூரில் 20 நாட்கள் நடைபெறுகிறது. முதலில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது கதாநாயகனாகவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் […]