VILLALI VEERANE Lyrical Video
VILLALI VEERANE Lyrical Video | Ravi Teja | GV Prakash | Vel Murugan | Shiva Nirvana | Irumudi Kattu
Browsing tag
VILLALI VEERANE Lyrical Video | Ravi Teja | GV Prakash | Vel Murugan | Shiva Nirvana | Irumudi Kattu
துப்பாக்கி சுடும் வீரராகவும், தமிழ்நாட்டில் முன்னணி தொழிலதிபராகவும் வலம் வருகிறார் சூர்யா. திருமணத்தில் ஆர்வமில்லாமல் இருக்கும் அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது தாய் ராதிகா விரும்புகிறார். குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார் சூர்யா. இந்நிலையில், குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் வருகிறது. சிகிச்சைக்கு குழந்தையின் தாயும் உடனிருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, வாடகைத் […]
‘பட்டாம்பூச்சி’ மற்றும் ‘தி வெட்டிங் சாங்’ ஆகிய இரண்டு ஹிட் பாடல்களைத் தொடர்ந்து, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘தி ஒன் ரூல்’ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில மணிநேரங்களிலேயே இந்தப் பாடல் இசை ரசிகர்களின் பிளேலிஸ்ட்டை ஆக்கிரமித்து வருகிறது. உற்சாகமும், கம்பீரமும், அதிக ஆற்றலும் நிறைந்த இந்த பாடலில் நடிகர் சூர்யா புதிய மாஸ் அவதாரத்தில் ரசிகர்களை கவர்கிறார். தீப்பொறி பறக்கும் காட்சிகளும், அதிரடி இசையும் இணைந்து, […]
The One Rule Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju | GV Prakash | Venky
MANASU THANNALA Lyrical Video | Ravi Teja | GV Prakash | Hesham | Shiva Nirvana | Irumudi
She is My Chellakutty Lyric Video | Immortal | GV Prakash, Kayadu Lohar | Sam CS | Mariyappan Chinna | Arunkumar
நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடித்த ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள தனது 46-வது படமான ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. […]
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடலை அனுமதியின்றி மாற்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாடல் பயன்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் […]
IRUMUDI KATTU Lyric Video | Ravi Teja | GV Prakash | Ananthu | Shiva Nirvana | Irumudi | New Tamil Song
Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari K. Ganesh #VELS