Browsing tag

guinness record

45 கதாபாத்திரங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நடிகர்..

‘ஆராணு ஞான்’ பட நடிகர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக, கமல்ஹாசன் ‘தசாவதாரம்’ படத்தில் 10 கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பாக ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் நான்கு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ‘தசாவதாரம்’ படத்தில் பல்ராம் நாயுடு, பஞ்சாபி பாடகர், ஆங்கிலேயர், வயதான பாட்டி என 10 கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார். மிகவும் பாராட்டுகள் […]

கின்னஸ் சாதனை படைத்த நடிகை திவ்யா உன்னி; எப்படி தெரியுமா?

பரத நாட்டியத்தில், மலையாள நடிகை திவ்யா உன்னி கின்னஸ் சாதனை படைத்த விவரம் காண்போம்.. வாங்க.. தமிழ் சினிமாவில் கண்ணன் வருவான், சபாஷ், பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை உட்பட பல படங்களில் நடித்துள்ள திவ்யா உன்னி தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அங்கு நடனம் கற்றுக் கொடுக்கிறார். இந்நிலையில், அவர் தலைமையில் 11,600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன் 10,176 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற […]