Browsing tag

Geetu Mohandas

யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

“டாக்ஸிக்” திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 26, 2026 அன்று பிரம்மாண்டமாக வெளியாகிறது! ராகிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றான ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 ஆகஸ்ட் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய போஸ்டரில், யாஷ் ஏற்றுள்ள ராயா (Raya) மற்றும் டிக்கெட் […]

கீது மோகன்தாஸ் பிறந்த நாளை முன்னிட்டு ‘டாக்ஸிக்’ படக்குழு வெளியிட்ட வீடியோ!

நடிகையும் இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘டாக்ஸிக்’ படக்குழு பிரத்யேகமான படப்பிடிப்பு தள காணொலியை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த வீடியோ, ஒரு இயக்குநராக கீது மோகன்தாஸின் படைப்பாற்றல், தலைமைத்துவம் மற்றும் செயல்பாட்டு திறனை ரசிகர்களுக்கு நெருக்கமாக காட்டும் அரிய தருணமாக அமைந்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள காணொலியில், காட்சிகளை வடிவமைத்தல், பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைத்தல், நடிகர்களின் நடிப்பை வழிநடத்துதல் மற்றும் மிகப்பெரிய தொழில்நுட்பக் குழுவை துல்லியமாக வழிநடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கீது மோகன்தாஸ் […]

(Toxic: A Fairy Tale for Grown-ups) திரைப்படம் வெளியீட்டு தேதி ஜூன் 4,2026க்கு மாற்றப்பட்டது.

மத்திய கிழக்கு பதற்றம காரணமாக யாஷ் நடிக்கும் டாக்ஸிக் திரைப்படம் வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம் மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம் வெளியீட்டு தேதி 4 ஜூன் 2026க்கு ஒத்திவைப்பு கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations நிறுவனங்கள் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன்-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி […]