Browsing tag

first look poster

கே.பி.ஜெகன் எழுதி, இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்!

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற எம் […]

ஹனு மேன் உலகிலிருந்து… அடுத்த சக்தி எழுகிறது — மஹாகாளி! 🔱 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

ஹனு மேன் திரைப்படத்தின் மூலம், இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படங்களை மறுபரிமாணம் செய்த தொலைநோக்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா (Prasanth Varma)மற்றும் ஆர்கேடி ஸ்டூடியோஸ் (RKD Studios) இணைந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ‘மஹாகாளி’ படத்தின் நாயகியை அறிமுகப்படுத்தியுள்ளனர். ‘மஹாகாளி’ படத்தின் நாயகியாக பூமி ஷெட்டி (Bhoomi Shetty) நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி, இந்திய சினிமாவின் மிகப்பெரிய காட்சிப் பிரமாண்டத்திற்கான மேடையை அமைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு […]

கவின் நயன்தாரா நடிக்கும் ஹாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட படக்குழு..!

கவின் நயன்தாரா நடிக்கும் ஹாய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் அறிமுகமானவர் கவின். அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். பலரும் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும் ஆதரவு கொடுத்து வந்தனர். பிக் பாஸில் இருந்து வந்த கையோடு தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி […]

மிரட்டலாக இருக்கும் தளபதி 69 படத்தின் டைட்டில்.. தெறிக்க விடும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார்.Hவினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, கௌதம் மேனன், பாபி தியோல் , பிரகாஷ் ராஜ், பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]