Browsing tag

family

காயத்ரி ரகுராம் கண்கள் கலங்கி உருக்கமான பேச்சு..

காயத்ரி ரகுராம் 2006-ம் ஆண்டு தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2010-ம் ஆண்டு விவாகாரத்து பெற்று பிரிந்தார். இவரின் தந்தை ரகுராம் மாஸ்டர் 2013-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி தனது 64 வயதில் காலமானார். இந்நிலையில, தனது அப்பா குறித்து காயத்ரி ரகுராம் உருக்கமாக தெரிவிக்கையில், ‘வை ராஜா வை படத்துக்காக ஜப்பானில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அப்போதான் அப்பா இறந்துவிட்டார் என்கிற மெசேஜ் வந்தது. உடனே அங்கிருந்து வந்து அவரை கட்டி அணைத்துக் […]

தவறு செய்து விட்டேன்: நடிகர் ஸ்ரீகாந்த் வேதனை- போலீசார் விசாரணை விவரம்

தமிழ்த்திரையில் சசி இயக்கத்தில் உருவான ‘ரோஜா கூட்டம்’ படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த் அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோவாக நடித்து பிரபலமானார். சில ஆண்டுகளாக அவருக்கான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில், தற்போது, போதைப்பொருள் பயன்படுத்தி தவறு செய்துவிட்டேன். வெளிநாடு எதற்கும் செல்ல மாட்டேன், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன்’ என கூறியுள்ளார். போதைப்பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த் தனது ஜாமீன் மனுவில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஸ்ரீகாந்தை, எழும்பூர் பெருநகர குற்றவியல் 14-வது நீதிமன்ற நடுவர் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, […]

குடும்பத்துடன் மாலத்தீவில் என்ஜாய் பண்ணும் காஜல் அகர்வால்..!

குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்று என்ஜாய் செய்துள்ளார் காஜல் அகர்வால். பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர் அதனைத் தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம், ஆர்யா 2, நான் மகான் அல்ல, பிருந்தாவனம்,துப்பாக்கி, மாற்றான், பிஸ்னஸ் மேன், ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி,விவேகம், மெர்சல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது க ஜூன் […]

ஆர்த்தி குறித்து ரவிமோகன் பெருமிதம்: வைரலாகும் நிகழ்வு

ரவி மோகனும் ஆர்த்தியும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவிருக்கிறார்கள். இச்சூழலில் ஆர்த்தி குறித்து ரவிமோகன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. ரவிக்கும், ஆர்த்திக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு மகன்களில் ஆரவ் என்பவர் ரவியுடன் சேர்ந்து ‘டிக் டிக் டிக்’ படத்த்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு தனது தோழி கெனிஷாவுடன் வருகை தந்திருந்தார். அதனைப் பார்த்த ஆர்த்தி, எமோஷனலாக அறிக்கையை வெளியிட்டிருந்தார். பிறகு, ரவியும் ஒரு அறிக்கை விட்டார். ரவி ஏற்கனவே […]

தன்னுடைய மகன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் பார்த்திபன்

பார்த்திபன்-சீதா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு கீர்த்தனா, அபிநயா என்ற மகள்கள் உள்ளனர். பார்த்திபன் சீதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2001-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து விட்டனர். பார்த்திபனின் மூத்த மகள் கீர்த்தனா கடந்த 2018-ம் ஆண்டு பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷயை திருமணம் செய்து கொண்டார். இவர், தற்போது படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். பார்த்திபனின் மகன் ராக்கி தற்போது இயக்குனராக […]

என் மகனை காணாமல் தேடினேன், கலங்கினேன்: மாரி செல்வராஜ் அதிர்ச்சி தகவல்

‘வாழை’ படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இந்நிலையில், தான் ஜப்பானுக்குச் சென்றபோது நடந்த நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘எனது குழந்தைகளுக்கு பெயர் வைத்தது (இயக்குனர்) ராம் சார் தான். அவர் வாரத்திற்கு ஒரு முறையாவது போன் செய்து எனது மகன் குறித்து விசாரிப்பார். மேலும், அவரது மகன் குறித்து பல விஷயங்களைப் பேசுவார். இதனால், எனக்கும் ஆசையாக இருக்கும். நாம் எப்போது […]

வருகிற ஞாயிற்றுக்கிழமை ராஜேஷ் உடல் நல்லடக்கம்

வருகிற 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக திரையுலகுக்கு வந்தவர் ராஜேஷ். சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். ஹீரோவாகவும், குணசித்திர வேடங்களிலும் சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்த ராஜேஷ் இதுவரை ஒன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் கடைசியாக ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார். […]

பெற்றோரிடம் போராடி கெஞ்சினேன், அழுதேன்: திவ்யா சத்யராஜ் ‘வைரல்’ பதிவு..

தனது அரசியல் பயண தொடக்கம் பற்றி, திவ்யா கூறியுள்ள தகவல்கள் காண்போம்.. சத்யராஜின் மகள் திவ்யா தன்னை திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவருக்கு திமுக தலைமை, தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கியது. இவரும் கட்சியில் பணியாற்றி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்னர், பெற்றோர்களிடத்தில் போராடி அனுமதி வாங்கியது குறித்து தெரிவித்துள்ளார். பதிவில், ‘நான் ஒரு அரசியல்வாதியாக விரும்புகிறேன் என்று என் […]

தளபதி விஜயின் அழகான குடும்ப புகைப்படம் இதோ.. குவியும் லைக்ஸ்..!

தளபதி விஜய் தனது அழகான குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. பொங்கலை முன்னிட்டு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, கௌதம் மேனன், போன்ற பல பிரபலங்கள் […]

ஆர்த்தியும் ரவிமோகனும் இணைந்து வாழ வேண்டும்: சுஜாதா விளக்கம்

ஆர்த்தியின் தாயார் சுஜாதா வெளியிட்டுள்ள அறிக்கை காண்போம்.. நடிகர் ரவிமோகன் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில், கடந்த சில வருடங்களாகவே நான் என்ன மாதிரியான நெருக்கடிகளை சந்தித்தேன் என்பது என்னுடைய சினிமா நண்பர்களுக்கு தெரியும். ஒரு வருடத்துக்கு முன்பு எனது முன்னாள் மனைவியின் தாய் பல கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்தக் கடனுக்கு நான் உத்தரவாதம் அளித்து கையெழுத்து போடும் கட்டாயத்துக்கு அவர்களால் தள்ளப்பட்டேன். மேலும், பத்து நாட்களுக்கு முன்புகூட ஆர்த்தியின் தாயார் என்னை தொடர்புகொண்டு, நான் […]