Browsing tag

Eswari

சுதாகர் கேட்ட கேள்வி, அதிர்ச்சியில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் சொன்ன வார்த்தையால் பாக்யா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவை நித்திஷ் வீட்டிற்கு அழைத்து வந்த செழியனும் ஜெனியும் கிளம்பறேன் என்று சொல்ல அதுக்குள்ள எதுக்கு போகணும் கொஞ்ச நேரம் இருங்க அக்கா என்று சொல்லி அழுகிறார் எனக்கு பயமா இருக்கு என்று சொல்ல முதல்ல அப்படித்தான் இருக்கும் இனியா அப்புறம் பழகிடும் என்று சொல்லுகிறார் எனக்கு முதல்ல உங்க […]

கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்த இனியா நிதிஷ், கண்ணீருடன் அட்வைஸ் கொடுத்த பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கல்யாணம் முடிந்து இனியா,நிதிஷ் பாக்யாவின் வீட்டிற்கு வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவிற்கு கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை மெட்டி போட்டு விடுகிறார். பிறகு அனைவரும் போட்டோக்களை எடுத்துக் கொண்டு பாக்யாவின் வீட்டிற்கு வருகின்றனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பிறகு இனியா வீட்டில் விளக்கேற்றிய பிறகு ராமமூர்த்தியின் போட்டோவிற்கு மலர் தூவி மரியாதை செய்கிறார். உடனே நித்திஷ் மலர் தூவி மரியாதை செய்ய […]

இனியாவுக்கு நடந்த கல்யாணம், கண்கலங்கிய பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

இனியாவிற்கு கல்யாணம் நடக்க, பாக்கியா கண்கலங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பத்திரத்தில் கையெழுத்து போட சம்மதம் சொன்னதால் சுதாகர் வெறும் காலி பத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார் எப்படி கையெழுத்து போட முடியும் என்று கேட்க கோபியும் அதையே கேட்கிறார் அதற்கு சுதாகர் சத்தியமா உங்ககிட்ட சொன்ன வார்த்தையை தவிர மீதி எந்த வார்த்தையும் அதில் சேர்க்க மாட்டேன் என்று […]

நடந்து முடிந்த இனியாவின் கல்யாணம்.. பாக்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த சுதாகர்.. பரபரப்பான திருப்பங்களுடன் நடக்கப்போவது என்ன?

இனியாவின் கல்யாணம் நடந்து முடிய சுதாகர் பாக்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சுதாகர் பாக்யாவின் ரெஸ்டாரன்ட் வாங்க தனது மகனை இனியாவிற்கு கல்யாணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். இது தெரியாமல் கோபியும் ஈஸ்வரியும் சுதாகரின் வார்த்தையைக் கேட்டு பாக்யாவிடம் சம்மதம் தெரிவிக்க சொல்லுகின்றனர். பாக்யாவும் ஒரு கட்டத்திற்கு மேல் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சம்மதித்து விடுகிறார் அதனை தொடர்ந்து தற்போது இந்த […]

கோபி சொன்ன வார்த்தை, சுதாகர் போடும் திட்டம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!

பாக்கியாவிடமிருந்து ரெஸ்டாரன்ட் வாங்க சுதாகர் திட்டமிட்டு வருகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரன்ட் விஷயமாக கோபி சுதாகரை வீட்டில் சந்தித்து பேசுகிறார். அதற்கு சுதாகர் நான் பாக்கியா மேடம் கிட்ட ரெஸ்டாரன்ட் ஃபுல்லா எழுதி குடுங்கன்னு கேட்கல பேர மட்டும் தான் மாத்திக்கிறோம் என்று சொல்கிறேன் அது மட்டும் இல்லாம எல்லாமே அவங்க தான் பார்க்கப் போறாங்க எனக்கு வந்து 5 கிலோமீட்டர் ஒரு […]

பாக்யா எடுத்த முடிவு, ஈஸ்வரி கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா எடுத்த முடிவால் ஈஸ்வரி ஷாக் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் வீட்டில் டெக்கரேஷன் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க செழியன், ஈஸ்வரி, கோபி மூவரும் ஹாலிவுட் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பாக்கியா வீட்டுக்கு வந்து எழிலை உள்ளே கூப்பிட்டு வந்து நிற்க ஏற்கனவே அவசர அவசரமா எந்த விஷயத்தையும் பண்ணாதீங்கன்னு சொன்னேன் யாருமே என்னோட பேச்சை கேட்கல இப்போ எங்க வந்து […]

குழப்பத்தில் இனியா, நிதிஷ் பற்றி சுதாகர் சொன்ன உண்மை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியா குழப்பத்தில் இருக்க, சுதாகர் நிதிஷ் பற்றி உண்மையைப் பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா சோகமாக இருக்க பாக்கியா ஆறுதல் சொல்லுகிறார். அதற்கு இனியா அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு தான் அங்க போன ஆனா அங்க கூட கல்யாணம் விஷயத்தை பத்திதான் பேசுறாங்க என்று சொல்ல பாக்யா அப்ப நீ வேற என்ன பேசுவாங்கன்னு எதிர்பார்த்த இனியா எனக்கு தெரிஞ்சு உங்க […]

கோபி கொடுத்த ஷாக், இனியா எடுக்க போகும் முடிவு என்ன?இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியின் கேள்விக்கு இனியா பதில் என்ன சொல்லி எல்லாரும் என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆகாஷ் படித்துக் கொண்டிருக்கிற செல்வி வீட்டுக்கு வருகிறார். கெரியரில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து சாப்பிடறியா என்று கேட்க இல்லமா அப்ரம் சாப்பிடறேன் என்று சொல்லுகிறார் உங்க அப்பா எங்க போனாரு வரலையா என்று கேட்க இல்லை என்று சொல்லி எங்க குடிச்சிட்டு விழுந்திருக்கிறாரோ […]

கோபி சொன்ன வார்த்தை,இனியா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபி சொன்ன வார்த்தையால்,இனியா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபிக்கு உடம்புக்கு முடியாமல் இருப்பதாக ஈஸ்வரி போன் போட்டு இருக்க செழியன் இனியா இருவரும் வந்து நலம் விசாரிக்கின்றனர். செழியன் ஹாஸ்பிடல் போகலாம் வாங்கபா என்று கூப்பிட அதெல்லாம் வேண்டாம் செழியன் பிபி கொஞ்சம் அதிகமாயிடுச்சு என்று சொல்லுகிறார். முன்ன மாதிரி என்னோட உடம்பு இப்ப இல்ல ஆப்ரேஷன் அப்புறம் […]

ஈஸ்வரி சொன்ன வார்த்தை பாக்யா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியின் வார்த்தைக்கு பாக்யா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி தனியாக உட்கார்ந்து புலம்பி கொண்டிருக்க, செழியன் வருகிறார் இப்ப தானடா போன என்று ஈஸ்வரி கேட்க அப்பா தான் வர சொன்னாரு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கோபி வந்து விடுகிறார். என்ன விஷயம்பா எதுக்கு வர சொன்னிங்க என்று கேட்க கோபி சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார். உடனே இதை எப்படி […]