முழு வில்லனாக மாறிய கோபி, எழில் சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
பாக்யா விஷயத்தில் முழு வில்லனாக மாறியுள்ளார் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி மற்றும் ஆனந்த் இருவரும் பேசிக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றனர் அந்த நேரம் பார்த்து கோபியின் நண்பர் செந்தில் வருகிறார். பாக்கியலட்சுமி ஒரு இடியட்டுனு சொல்லுவ ஆனா இப்பதான் கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டு இருக்கா நம்ப ஏற்கனவே விழுந்த வலையில மாட்டினவ, இப்ப திரும்பவும் அவளே வந்து உட்காரா இத நம்ப கரெக்டா […]