‘ஹனுமான்’ பட நாயகன் தேஜா சஜ்ஜாவுக்கு கோலாகலமாக நடைபெற்ற நிச்சயதார்த்தம்!
‘ஹனுமான்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவுக்கும், மௌரியாவுக்கும் இன்று (நவம்பர் 17) ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவீட்டாரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்த விழாவில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, தெலங்கானா ஆளுநர் சிவ பிரதாப் சுக்லா, மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, தெலங்கானா திரைப்படத் துறை […]