Browsing tag

DroneMan Aravind Honoured with National Drone Award

தேசிய ட்ரோன் விருதால் கௌரவிக்கப்பட்ட ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்!

தமிழ் திரையுலகின் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளரான எம். அரவிந்த் குமார், தனது DroneMan Academy உடன் இணைந்து, Drone Federation of India சார்பில் நடைபெற்ற NIDAR 2025-26 நிகழ்வில் இரண்டு தேசிய அளவிலான ட்ரோன் விருதுகளை வென்று புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் பாராட்டு தெரிவித்ததுடன், NIDAR 2.0 போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து அதிக அணிகள் பங்கேற்க வேண்டும் என்றும் ஊக்கமளித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் […]