Browsing tag

Divya Sripada

மணிகண்டனின் மக்கள் காவலன் முதல் பாடல் வெளியீடு!

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘மக்கள் காவலன்’. நடிகர் கே. மணிகண்டன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் (IGNORE)’ தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் ஹிப்-ஹாப் இசையின் முன்னணி கலைஞரான யோகி பி, நடிகையும் பாடகியுமான அதிதி ஷங்கர் மற்றும் நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் […]