Browsing tag

director venkat prabhu

மங்காத்தா 2 குறித்து கேட்ட கேள்வி.. வெங்கட் பிரபு சொன்ன பதில்..!

மங்காத்தா 2 திரைப்படம் குறித்து கேட்ட கேள்விக்கு வெங்கட் பிரபு பதில் அளிஅளித்துள்ளார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது […]

எஸ்கே நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

சுதா ​கொங்​கரா இயக்கத்​தில் சிவகார்த்தி​கேயன் நடித்​துள்ள ‘பராசக்​தி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்​கிறது. இதையடுத்து அவர் வெங்​கட் பிரபு இயக்கும் படத்​தில் நடிக்க இருக்கிறார். இதில் அவர் வித்​தி​யாச​மான தோற்​றத்​தில் நடிக்க இருப்​ப​தாகக் கூறப்படுகிறது. இதற்​காக வெங்கட்-எஸ்கே இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு அவருக்கு டீ-ஏஜிங் தோற்​றத்தை வடிவமைக்கின்​றனர். வெங்​கட் பிரபு இயக்​கத்​தில் விஜய் நடித்த ‘கோட்’ படத்​தி​லும் விஜய்​யின் டீ-ஏஜிங் லுக்கை அமெரிக்காவில் தான் வடிவ​மைத்​தனர். அதே இடத்​துக்​கு, சிவ​கார்த்திகேயனின் தோற்​றத்தை ஸ்கேன் செய்ய இப்போது […]

சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு இருவரும் அமெரிக்கா பயணம்; காரணம்?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படமும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படமும் பொங்கலை முன்னிட்டு களத்தில் இறங்குகின்றன. ‘பராசக்தி’ படத்துக்கு பிறகு சிபி சக்கரவர்த்தி மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் எஸ்கே. இதில் எந்தப் படம் முதல் தொடங்கும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது வெங்கட்பிரபு படத்துக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். அமெரிக்காவில் உள்ள லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்துக்கு இருவரும் சென்றிருக்கிறார்கள். உடல் […]

வெங்கட் பிரபு இயக்கி முடித்த ‘பார்ட்டி’ பட வெளியீடு அப்டேட்ஸ்..

சிம்பு-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ என்ற படம் நல்ல வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து சிவகார்த்தியனை இயக்கவுள்ளார் வெங்கட். முன்னதாக, 2018-ம் ஆண்டு அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாரான படம் ‘பார்ட்டி’. ஆனால், பிஜி தீவில் இருந்து வரக்கூடிய சான்றிதழ்கள் கிடைக்க தாமதமானால் படம் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இப்பிரச்சினை முடிவடைந்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சிவா மற்றும் இயக்குநர் வெங்கட் […]

வெங்கட்பிரபு இயக்கவுள்ள சிவகார்த்திகேயன் படத்தின் அப்டேட்..

‘கோட்’ படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. இப்படம் தொடர்பாக நண்பரின் வீடியோ பதிவொன்றில் வெங்கட்பிரபு, ‘சிவகார்த்திகேயனை வைத்து தான் அடுத்த படம் இயக்கவுள்ளேன். அதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி விடுவோம் என நினைக்கிறேன். இதுவொரு வித்தியாசமான படமாக இருக்கும் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். வெங்கட்பிரபு – சிவகார்த்திகேயன் இணையும் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் உடன் நடிக்கவிருப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட […]

பராசக்தி, மதராஸி படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே

வெங்கட் பிரபு-சிவகார்த்திகேயன் கூட்டணி பற்றிப் பார்ப்போம்.. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், படம் வசூல் சாதனை புரிந்தது. இதன் 2-ம் பாகத்தை இயக்கவும் வெங்கட் பிரபு எண்ணியிருந்தார். ஆனால், விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபடவுள்ளாதால் 2-ம் பாகம் கைவிடப்பட்டது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் […]