Browsing tag

director selvaragavan

செல்வராகவன் நடிக்கும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் கதைக்களம்..

இயக்குநர் செல்வராகவன் நடிகராகவும் முத்திரை பதித்து வருகிறார். இதற்கிடையே ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘மெண்டல் மனதில்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், டென்னிஸ் மன்ஜுனாத் இயக்கத்தில் ‘மனிதன் தெய்வமாகலாம்’ என்ற படத்தில் செல்வராகவன் நடிகராக இணைந்துள்ளார். விஜயா சதீஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் பற்றி இயக்குநர் தெரிவிக்கையில், ‘இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள […]

செல்வராகவன், ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் ‘மெண்டல் மனதில்’ ஷூட்டிங் அப்டேட்…

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற வித்தியாசமான காதல் படங்களை இயக்கி முத்திரை பதித்தவர் செல்வராகவன். இவர், தற்போது நடிகராகவும் பவனி வருகிறார். தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ படத்திற்கு பிறகு, நீண்ட இடைவெளியில், இப்போது ‘மெண்டல் மனதில்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பூஜையுடன் சூட்டிங் துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. காதலை மையமாக கொண்டு, இந்தப் படத்தின் கதைக்களத்தை செல்வராகவன் உருவாக்கியுள்ளார். இப்படத்தில், ‘காதலை […]

ஒரு மணிநேரம் பேசாமல் அமைதியாய் இருங்களேன்: இயக்குனர் செல்வராகவன் அறிவுறுத்தல்

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், அவர் வலியுறுத்தியுள்ள விவரம் வருமாறு: ‘கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று எப்போதாவது யோசித்திருக்கோமா? கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று யோசிக்க நேரம் கிடைத்தால்தானே நாம் யோசிப்போம். பிறந்ததில் இருந்தே பேச்சுதான். பள்ளிக்கூடத்தில் பேச்சு, கல்லூரியில் பேச்சு, கேர்ள் ஃப்ரெண்டோடு பேச்சு, திருமணத்துக்கு பிறகு பேச்சு என ஒரே […]