Browsing tag

director s.s.rajamouli

ராஜமவுலி சர்ச்சைப் பேச்சு; விளக்கம் தருவாரோ?

பாகுபலி, ஆர்​ஆர்​ஆர் படங்களின் மாபெரும் வெற்​றிக்​குப் பிறகு, மகேஷ்​பாபு நடிக்​கும் ‘வாரணாசி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. மகேஷ்பாபு​வின் கேரக்டரை ஹனுமனை நினை​வூட்​டும் வகையில் வடிவமைத்துள்​ள​தாக ராஜமவுலி​யின் தந்தை விஜயேந்​திர பிர​சாத் கூறி​யிருந்​தார். இதற்​கிடையே பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ என்ற கதாபாத்​திரத்​தி​லும் பிருத்​வி ராஜ் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்திலும் நடிக்​கின்​றனர். அவர்​களின் முதல் தோற்ற போஸ்​டர் வெளி​யிடப்​பட்ட நிலையில் படத்​தில் டைட்​டில் டீஸர், ஹைதரா​பாத்தில் நடந்த ‘குளோப் ட்ராட்​டர்’ நிகழ்​வில் வெளியிடப்பட்​டது. படத்தில் மகேஷ்​பாபு, ருத்ரா […]

ராஜமவுலி இயக்கும் ‘தாதா சாகிப் பால்கே’ பயோபிக்: ஹீரோ யார்?

‘தாதா சாகிப் பால்கே’ பயோபிக் படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. ராஜமவுலி – ராஜ்குமார் ஹிரானி இருவருமே ‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தினை அறிவித்தார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவானது. இதில் ராஜ்குமார் ஹிரானி படத்துக்கு மட்டுமே ‘தாதா சாகிப் பால்கே’வின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து ஆதரவு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். தற்போது அதிலிருந்து அவர் விலகியிருப்பதாக […]

ராஜமௌலி-மகேஷ்பாபு படத்தின் போஸ்டர் வெளியீடு எப்போது?

ராஜமௌலி இயக்கத்தில் மபேஷ்பாபு நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி, ஒரிசாவில் நிறைவடைந்துள்ளது. சமீபத்தில், படத்தின் முக்கிய காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டன. தற்போது, அடுத்த கட்ட படப்பிடிப்பு நைரோபியில் நடத்த படக்குழு தயாராகி வருகிறது. மகேஷ் பாபுவும், பிரியங்கா சோப்ராவும் கென்யாவின் நைரோபியை அடைந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி அன்று மகேஷ் பாபுவின் பிறந்தநாளுக்கு, ரசிகர்கள் படத்தின் முதல் பார்வை அல்லது க்ளிம்ப்ஸ் வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால், வெளியாகவில்லை. இந்நிலையில், […]

27-ந்தேதி ஆஜராக வேண்டும்: மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

மகேஷ்பாபு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில், மகேஷ் பாபுவுக்கு சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா குழும வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த மாதம் 27-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா நிறுவனங்களின் விளம்பர தூதராக உள்ளார் மகேஷ் பாபு. சூர்யா […]

ராஜமௌலி இயக்கத்தில், மகேஷ்பாபு நடிக்கும் திரைப்படம் இன்று பூஜை; விவரம்..

ராஜமௌலியும் மகேஷ்பாபுவும் இணையும் படத்தின் பூஜை இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. இந்திய அளவில் மாஸ் இயக்குனராக வலம் வரும் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் மெஹா ஹிட்டானது. இதனையடுத்து, மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘SSMB29’ என வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் 600 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹீரோயினாக பிரியங்கா சோப்ரா நடிக்கப் போவதாகவும், […]