Browsing tag

director premkumar

மலையாளத்தில் எடுத்திருந்தால் கொண்டாடி இருப்பார்கள் ஆனால்.? இயக்குனர் பிரேம்குமார் பேச்சு.!!

மெய்யழகன் படம் குறித்து இயக்குனர் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 96 படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரேம்குமார்.அதனை தொடர்ந்து நடிகர் கார்த்திக் அரவிந்த்சாமி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ராஜ்கிரன், ஸ்ரீதிவ்யா ,தேவதர்ஷினி, இளவரசு, கருணாகரன் ,சரண் சக்தி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் பிரேம்குமார் பேசியுள்ளார் அதாவது மெய்யழகன் படத்தை மலையாளத்தில் எடுத்திருந்தால் […]

நெகட்டிவ் விமர்சகர்கள் மீது இயக்குநர் பிரேம்குமார் சாடல்..

அரவிந்த்சாமி, கார்த்தி இணைந்து நடித்த ‘மெய்யழகன்’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு விமர்சகர்களை கடுமையாக சாடியிருக்கிறார். இயக்குநர் பிரேம் குமார், ‘பல பேர் என்னிடம் சொன்னது என்னவென்றால், ‘மெய்யழகன்’ படத்தை மலையாளத்தில் எடுத்திருக்கலாம் என்றார்கள். வெளியில் இருந்து படம் வந்தால் இங்கு தூக்கிவைத்து கொண்டாடுவர்கள், அதை நீங்கள் இங்கு செய்ததுதான் தப்பு என்றார்கள். என் மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு படத்தை, வேறு மொழியில் எடுத்தால் இங்கு கொண்டாடுவார்கள் என்றபோது, ரொம்ப கஷ்டமாக இருந்தது. இங்கு […]