Browsing tag

director lokesh kanagaraj

லோகேஷ் இயக்கும் கூலி, கைதி-2 படங்களின் அப்டேட்ஸ்

ரஜினி மற்றும் கார்த்தி திரைப்பட தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தின் ஷுட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் லோகேஷ் ‘கைதி-2’ படத்தின் பணிகளிலும் இறங்கியுள்ளார். முன்னதாக, கார்த்தி நடிப்பில் ஒரே இரவில் நிகழும் சம்பவங்களாக உருவான ‘கைதி’ படம் ரசிகர்களை மிகவும் ஈர்த்து வெற்றி பெற்றது. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இதன் […]

நடிகர் ஸ்ரீ, ஆஸ்பத்திரியில் அனுமதி: இயக்குனர் லோகேஷ் உருக்கமான வேண்டுகோள்

லோகேஷ் இயக்கிய முதல் படமான ‘மாநகரம்’ படத்தில் நடித்த ஸ்ரீ, தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகர் ஸ்ரீ.யின் புகைப்படம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இவரது புகைப்படத்தை பார்த்த மருத்துவர்கள், அவருக்கு காச நோய் இருக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர். இந்நிலையில் இவரது உடல்நிலை குறித்து இயக்குநரும், நடிகர் ஸ்ரீ-யின் நண்பருமான, லோகேஷ் கனகராஜ் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். […]

லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் ,லியோ போன்ற முன்னாடி நடிகர்களை வைத்து படம் இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக பட குழு சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக காத்திருக்கும் […]

சூப்பர் ஸ்டாரின் 50 ஆண்டு திரைப் பயணம்: விரைவில் கூலி; ரசிகர்கள் குஷி

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ பட ரிலீஸ் குறித்து பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இதற்காக வெளியிடப்பட்ட வீடியோவில், லோகேஷ் கனகராஜ் ‘ஆக்‌ஷன்’ சொல்லும்போது, “ஆக்‌ஷன் சார்” என கூறுகிறார். அதை உன்னிப்பாக கவனிக்கிறார் ரஜினிகாந்த். இந்நிகழ்வை கண்ட ரசிகர்கள் லோகேஷ் கனகராஜை பாராட்டி வருகிறார்கள். படம் ஆக்‌ஷன் ஜானர் என்பதால், […]

ரஜினியின் ‘கூலி’ பட டீசர் நாளை மறுநாள் வெளியீடு?

ரஜினியின் ‘கூலி’ பட டீசர் வெளியீடு எப்போது என பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படத்தின் ஷூட் 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது. குறிப்பாக, ரஜினி போர்ஷன் முடிந்தது. அனிருத் இசையமைப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள படக்குழு, அப்படத்தின் அப்டேட்டுகளையும் ஒவ்வொன்றாக வெளியிட்ட […]

ரஜினியின் ‘கூலி’ திரைப்படம் பார்த்து, நடிகர் சந்தீப் கிஷன் விமர்சனம்

‘கூலி’ படம் குறித்து நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ள அப்டேட் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படம் 75% ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் என பலர் நடித்து வருகின்றனர். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் ‘காவாலா’ போல ஒரு பாடலுக்கு ஹீட்டாக நடனமாடி உள்ளார். இச்சூழலில் ‘கூலி’ பட முதல் விமர்சனம் போல, லோகேஷின் நண்பர் சந்தீப் கூறிய தகவல் வைரலாய் […]

லவ் யூ தலைவா: ரஜினியை சந்தித்த பிரபல இயக்குனரின் நெகிழ்ச்சிப் பதிவு

லவ் யூ என்பது பேரன்பினால் எழுவது, பெருமகிழ்ச்சியினால் சொல்வது. இதற்கு பாலின பாகுபாடு கிடையாதுங்க. அவ்வகையில் இந்நிகழ்வு பாருங்க.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ‘கூலி’ படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை, பிரபல இயக்குனர் சந்தித்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தின் 75% படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் […]

லோகேஷ் இயக்க, சூர்யா நடிக்கும் ‘ரோலக்‌ஸ்’ திரைப்படம்

5 நிமிடம் வந்து ஆர்ப்பரித்த ‘ரோலக்ஸ்’ கேரக்டர், முழு நீள படமாக உருவாகவிருக்கிறது. இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்.. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ ஷூட் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை சூர்யாவே தன்னுடைய 2டி நிறுவனம் மூலம் தயாரித்தும் உள்ளார் வருகிற மே மாதம் 1-ந் தேதி, இப்படம் திரைக்கு வருகிறது. இதனையடுத்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘பேட்டைக்காரன்’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். […]

லோகேஷ் இயக்கும் ‘கைதி-2’ படக்கதை என்ன? ஹீரோயின் யார்?: இதோ விவரம்..

லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘கைதி-2’ திரைப்பட தகவல்கள் பற்றி இங்கே பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் நடிக்கும் ‘கூலி’ படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கைதி 2-ம் பாகத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் முதல் பாகம், கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. தற்போது, சுமார் 6 ஆண்டுகள் கழித்து அதன் 2-ம் பாகம் உருவாக உள்ளது. கைதி படத்தின் தனித்துவமே, அதன் திரைக்கதை வடிவமைப்பு […]

‘கூலி’ படத்தில் அமீர்கானும் நடிக்கிறாரா?: இயக்குனர் லோகேஷ் சூசக தகவல்

மூன்று மொழிகளிலும் இருந்து பிரபல நடிகர்கள் கூலி படத்தில் நடித்து வர, தற்போது ஹிந்தியில் இருந்து அமீர்கானும் இணைகிறாரா? இது குறித்த விவரம் பார்ப்போம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சவுபின் சாஹிர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மீண்டும், ரஜினியுடன் சேர்ந்து நடித்து […]