Browsing tag

director arunkumar

‘வீர தீர சூரன்’ படம் எப்படி?: இரண்டு வரியில் தயாரிப்பாளரின் ரிவ்யூ

ஓவர் புரோமோ படத்துக்கு ஆகாது என்பது ‘கங்குவா’ கற்றுத் தந்த படமோ பாடமோ என்னவோ.! ‘வீர தீர சூரன்’ பட பற்றி தயாரிப்பாளரே குறள் போல சுருக்கமாக குரல் கொடுத்துள்ளார்; காண்போம்.. அதாவது, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்திருக்கும் அருண்குமாருடன் கூட்டணி வைத்திருக்கிறார் விக்ரம். அருண் இயக்கிய 3 படங்களும் வரவேற்பை பெற்றன. ‘சேதுபதி’ படம் கமர்ஷியல் ரீதியாகவும், சித்தா விமர்சனம் மற்றும் வசூல்ரீதியாகவும் வரவேற்பு பெற்றன. எனவே, விக்ரமை […]

விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ கதை குறித்து இயக்குனர் பேச்சு..

‘வீர தீர சூரன்’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்-2’ பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரும் வரவேற்பை பெற்றன. கேங்ஸ்டர்களை பற்றிய படம் என்பதாலும் அது சார்ந்த ஆவலும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக் ஆகியோர் நடித்துள்ள இப்படம் வரும் 27-ம் தேதி ரிலீஸாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘ஆத்தி ஆத்தி’ பாடலும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இந்நிலையில், இயக்குனர் அருண்குமார் தெரிவிக்கையில், ‘வீர தீர சூரன்-2’ […]

‘வீரதீரசூரன்’ இயக்குனருக்கு திருமணம்: திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து..

இன்று முகூர்த்த நாள் என்பது தெரிந்ததே. அதில், சினிமா டைரக்டர் அருண்குமார் பற்றிப் பார்ப்போம்.. மதுரை அருகே உள்ள பரவை எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் இயக்குனர் அருண்குமார், சென்னையில் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட நிலையில் சினிமா ஆர்வத்தினால் ‘நாளைய இயக்குநர்’ சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர், விஜய் சேதுபதி நடிப்பில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை 2014-ம் ஆண்டு இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் குமார், மீண்டும் ‘சேதுபதி’ படத்திலும் இணைந்தனர். […]