Browsing tag

Director Ameer Unveils Jagan Kaviraj’s Eeram Kaayaatha Kathaigal Book

இயக்குனர் அமீர் வெளியிட்ட ஜெகன் கவிராஜின் ‘ஈரம் காயாத கதைகள்’ புத்தகம்

பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர் நூலை வெளியிட, எழுத்தாளரின் பெற்றோர் முத்தையா – லலிதா தம்பதியினர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பேச்சாளர்கள் பலரும் ஜெகன் கவிராஜின் எழுத்து, மனிதநேயம், வட்டார மொழி மீதான பற்றுதல் மற்றும் இலக்கியப் பயணத்தை பாராட்டிப் பேசினர். கவிதா பாரதி பேசுகையில், “இன்றைய தலைமுறையில் வட்டார மொழியில் […]