Browsing tag

diesel movie

‘டீசல்’ படத்தின் கதை உருவானது எப்படி தெரியுமா?

‘டீசல்’ படத்தின் கதைக்களம் பற்றிக் காண்போம்.. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா, வினய் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டீசல்’ படம் நாளை 17-ந்தேதி வெளியாகிறது. இப்படம் பற்று சண்முகம் முத்துசாமி தெரிவிக்கையில், ‘டீசல்’ படம் ஆரம்பித்ததில் இருந்து வெளியீடுவரை எந்த சோர்வும் இல்லாமல் உழைத்த அனைவருக்கும் நன்றி. காதல் படங்கள், ஃபேமிலி சப்ஜெக்ட் எல்லாம் நிறைய பார்த்தாச்சு. ஏதாவது புதிதாக கதை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பெட்ரோல் பங்க்கில் […]

என்ன தகுதி வேண்டும்?: ஹரீஸ் கல்யாண் ஆதங்கம்..

ஹரீஸ் கல்யாண் நடித்து வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து அவர் களம் இறங்கியுள்ள நிகழ்வு பற்றிக் காண்போம்.. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் ‘டீசல்’ படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இதற்கிடையில் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியாகும் பேச்சுக்கு ஹரிஷ் கல்யாண் ஆதங்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘என் சினிமா பயணத்தில் நான் நடித்த படம் தீபாவளிக்கு களமிறங்குவது […]

ஹரீஸ் கல்யாண் ஹீரோவாக நடித்த ‘டீசல்’ படக்கதை என்ன தெரியுமா?

‘டீசல்’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. டீசல் மாஃபியாவின் நிழல் உலக விளையாட்டுகளை மையமாகக் கொண்டு, ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘டீசல்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படம் வருகிற17-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘பெட்ரோல், டீசல் இல்லாமல் போனால் 24 மணி நேரத்தில் உலகம் ஸ்தம்பித்துவிடும். இதுவரை யாரும் சொல்லாத டீசல் மாஃபியாவின் அறியப்படாத கதைகளை இந்தப் படத்தில் கூறியுள்ளோம்’ என்கிறார் டீசல் பட இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி. இது தொடர்பாக அவர் கூறியதாவது, […]