Browsing tag

Dhanush

தனுஷின் ‘D56’: ‘லுப்பர் பந்து’ இயக்குனருடன் கூட்டணி!

சென்னை: நடிகர் தனுஷ் தற்போது தனது 55-வது படமான ‘D55’ (இயக்கம்: ராஜ்குமார் பெரியசாமி) திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவர் நடிக்கவுள்ள 56-வது திரைப்படம் (D56) குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ‘லுப்பர் பந்து’ கூட்டணி கடந்த ஆண்டு மிகப்பெரிய ஹிட் கொடுத்த ‘லுப்பர் பந்து’ திரைப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, தனுஷின் 56-வது படத்தை இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்டப் பணிகள் (Pre-production) தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இயக்குனர் இதற்கான […]

‘லீடர்’ படத்தைப் பார்த்து வியந்த தனுஷ் – வெற்றிமாறன்!

சென்னை: லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய லெஜண்ட் சரவணன், படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். தனுஷ் – வெற்றிமாறன் பாராட்டு விழாவில் பேசிய லெஜண்ட் சரவணன், “இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் படம் மிகவும் பிரம்மாண்டமாக வந்திருப்பதாகப் பாராட்டினார்கள். ‘ஜெயிலர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற மிகப்பெரிய வெற்றித் […]

‘கர’ படத்தின் ‘Faces Of Kara’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

சென்னை, மார்ச் 27, 2026 — தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கும் கர (Kara) திரைப்படத்தின் சிறப்பு ‘Faces Of Kara’ கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.   வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் கிளிம்ப்ஸில், “Sometimes staying dangerous is the only way to stay alive” என்ற உறுதியான வரியுடன் தனுஷின் தீவிரமான லுக், பலம் வாய்ந்த காட்சிகள் மற்றும் G.V. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை ரசிகர்களை […]

‘கர’ படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட்!

சென்னை, மார்ச் 27, 2026 — தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் கர (Kara) தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் (Red Giant Movies) நிறுவனத்தின் மூலம் வெளியாக உள்ளது. இயக்குநர் விக்னேஷ் ராஜா (‘போர் தொழில்’ புகழ்) இயக்கும் இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்க, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், பிருத்வி பாண்டியராஜன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் டாக்டர் […]

‘கர’ படத்தில் கருணாஸ் ‘காசி மாயன்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்! புதிய போஸ்டர் வெளியீடு !

தனுஷ் நாயகனாக நடித்துள்ள கர திரைப்படத்தில் நடிகர் கருணாஸ் ‘காசி மாயன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் ‘#FacesOfKara’ சீரிஸ் போஸ்டர்களில் ஒன்றாக இன்று காசி மாயன் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் “Climbing up… straight into the world of #Kara” என்ற கேப்ஷனுடன் கருணாஸின் லுக் இடம்பெற்றுள்ளது. இதுவரை வெளியான கதாபாத்திரங்கள்: மமிதா பைஜு — செல்லி சுராஜ் வெஞ்சரமூடு — பரதன் கே எஸ் ரவிக்குமார் — […]

தனுஷ் நடிப்பில் வடசென்னை-2: ஐசரி கணேஷ் அப்டேட்ஸ்..

தனது திரைப்பயண அனுபவம் பற்றி தனுஷ் கூறியுள்ள தகவல்கள் பார்ப்போம்.. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்கள் கலாச்சார விழா நடைபெற்றது. இதன் 2-ம் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தனுஷ் கலந்து கொண்டார். இந்த விழாவில் தனுஷ் பேசும்போது, ‘நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசிர்வாதமாக நினைத்து அதை தக்கவைத்து கொள்ள இரவும் பகலும் பாடுபடவேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு. தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கியுள்ளேன். எனக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்துக்கும் தொடர்பு […]

கமல், தனுஷ் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய நினைவுகள்; வைரல்..

சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி வருகிறது. அது பற்றிப் பார்ப்போம்.. 70-வது பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. இதில் அமரன் திரைப்படத்திற்காக முதன்மை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதை சிவகார்த்திகேயன் பெற்றார். விருது வாங்கிய பிறகு சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில், […]